MARC காட்சி

Back
ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
300 : _ _ |a 27 செ.மீ x 26 செ.மீ
500 : _ _ |a

          திருஉத்திரகோசமங்கை மங்கள நாத சுவாமி திருக்கோயிலுக்கு திருவிடையாட்ட காணியாக திருஉத்திர கோசமங்கை முதலிய ஊர்களை கொடையாக வழங்கியதை இச்செப்பேடு தெரிவிக்கின்றது.

          அதுவரை அந்தக் கிராமங்களிலிருந்து சேதுபதி மன்னருக்குக் கிடைத்து வந்த மடத்து வரி, உசாடி வரி, ஆயம், சுங்கம், கூரை வரி, கம்பள வரி, களஞ்சிய வரி, வலங்கை வரி, எழுத்தாணி வரி, கீதாரம், நன்மாடு சோபிக்காத வரி, கலவை ஈழம், புஞ்சை வரி, மனோன்பிக்கிடாய் வரி, கொல்லர் தச்சர் வரி, திருகை வரி, பாசி வரி, சாணார் வரி, பனங்கடமை, தறிக்கடமை பலப்பட்டடை வரி ஆகிய வருவாய் அனைத்தும் அந்தக் கோயிலுக்கே சேருமாறு இந்தப் பட்டயத்தை சர்வமானியமாக மன்னர் வழங்கியுள்ளார்.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, மன்னர், சேதுபதி, திருஉத்திரகோசமங்கை, மங்களநாதசுவாமி கோயில், இராமலிங்கவிலாசம், அருங்காட்சியகம்
752 : _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / ரகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர்
906 : _ _ |a 25.5.1678
914 : _ _ |a 9.371164
915 : _ _ |a 78.8265845
925 : _ _ |a 27 செ.மீ x 26 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00092
barcode : TVA_CPS_00092
book category : சேதுபதி
cover :
Primary File :

23-1.jpg

23-2.jpg

23-3.jpg

23-4.jpg

23-5.jpg

23-6.jpg